குடும்பம் |
: |
மிமோசோய்டியே |
தமிழ் பெயர் |
: |
வன்னி மரம் |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
சிறந்த எரிபொருள் |
தீவனம் |
: |
காய்கள் இனிப்பு சுவையுடைய கூழ் கொண்டது இவற்றை கால்நடை தீவனமாக பயன்படுகின்றது. இலைகளை ஆடுகள் மற்றும் ஒட்டகத்திற்கு தீவனமாக பயன்படுகின்றது. |
வேறு பயன்கள் |
: |
மரங்கள் பயன்படுகின்றன |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
பிப்ரவரி – ஜூன் |
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை |
: |
22000 |
முளைத்திறன் |
: |
இரண்டு வருடம் வரை |
முளைப்புச் சதவிகிதம் |
: |
30% |
விதை நேர்த்தி |
: |
விதைகள் 24 மணி நேரம் வரை கொதி நீரில் நினைக்கப்படவேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நேரடியாக பாலிதீன் தொட்டிகள் அல்லது படுக்கைகளில் விதைக்கவேண்டும். இவை 15 நாட்களுக்கு பிறகு பாலிதீன் தொட்டிகளில் நடவு செய்யவேண்டும். |